மாமியாரைக் கவனிக்காத மருமகள் – கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாமியாருக்கு சரிவர பணிவிடை செய்யாத மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டேகுப்பம் அருகே உள்ள ஆண்டி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது, மகன் பெருமாள். இவரது மனைவி மங்கம்மாள்.

வயது முதிர்வு காரணமாக, தனது மகன் பெருமாள் வீட்டிலேயே கோவிந்தம்மாள் வசித்து வருகிறார். கோவிந்தம்மாளுக்கு தேவையான பணிவிடைகளை, அவரது மருமகள் மங்கம்மாள் சரியாக செய்து கொடுப்பதில்லை.
மேலும், கோவிந்தம்மாள் சாப்பாடு கேட்டால் சாப்பாட்டு கொடுக்காமல் அவர் மனம் நோகும்படி திட்டுவதும், அவரை ஆபாசமாக பேசுவதும், வீட்டை விட்டு வெளியே விரட்டுவதுமாக, மங்கம்மாள் இருந்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த கோவிந்தம்மாள், கிருஷ்ணகிரி அனைத்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் செந்தாமரை மாமியாரை கவனிக்காத மருமகள் மங்கம்மாளை கைது செய்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications