ஜாலியா.. கொஞ்சம் ஜாக்ரதையா... மகள்களே.. படைய(அ)ப்பா சொல்லும் அட்வைஸைக் கேளுங்கள்!
கமல் மட்டும்தான் பாசக்கார அப்பாவா.. ரஜினி இல்லையா... நிச்சயம்.. இன்னும் சொல்லப் போனால் பாசத்தைக் காட்டுவதில் கமலை விட ரஜினிதான் எப்பவுமே லீடிங்.. சந்தேகமே இல்லாமல்.
நிஜத்தில் மட்டுமல்லாமல் திரையிலும் கூட இந்த இரு சிகரங்களும் மகள்கள் மீது பாசத்தைப் பொழிபவர்கள்.
ரஜினிக்கு முத்திரை பதித்த சில சூப்பர் ஹிட் படங்களிலிருந்து அனைவரையும் கவர்ந்த அட்டகாசமான அப்பா - மகள் காட்சி...
அண்ணாமலை.. ரஜினிக்கு மறக்க முடியாத படம்.. காதல், பாசம், அன்பு கலந்த பட்டையைக் கிளப்பிய படம்.. மகள் பாசமும் இதில் தனித்து நிற்கும்.. மகளுக்கு ரஜினி கொடுக்கும் அட்வைஸ்.. அல்ல.. ஒவ்வொரு மகளுக்கும் அவரவர் அப்பா கொடுக்கும் அட்வைஸையே இதில் ரஜினி பிரதிபலித்திருப்பார்...
இது இன்னொரு கிளாஸ் காட்சி.. மகளின் நியாயமான ஆசைக்காக எதிரி வீட்டு வாசலையும் கெளரவம் பார்க்காமல் மிதிக்கத் தயாராகும் கம்பீர அப்பாவாக ரஜினி இதில்..!
காதலில் வீழ்ந்த மகள்.. கோபத்தில் கண்டிப்பு காட்டும் தாய்.. இருவரையும் விட்டுக் கொடுக்காமல் மகளுக்கு உதவத் துடிக்கும் தந்தை.. கடைசியில் வரும் அந்த பாசம் கலந்த அட்வைஸ்... அருமையான காட்சி... அழகான அப்பாவாக ரஜினி!
"பேட்" பாய் என்று தெரியாமல் காதலிக்கும் மகள்.. மகளுக்காக உதவ ஓடி வரும் "டாட்"... கலகலப்பான ரஜினி.. ஜாலியா.. கொஞ்சம் ஜாக்ரதையா...என்ன வசம்... ரசித்துக் கொண்டே இருக்கலாம்...!
தன் திருமணத்திற்கு தாயை ஏமாற்றி அழைத்துச் செல்லும் மகள்.. போன பின்னர் தெரிந்து அதிரும் தாய்... அதிர்ச்சியில் உருகும் வார்த்தைகள்.. ரஜினி படத்தில் அவரது நடிப்புக்கு இணையான ராதிகாவின் தாய்ப் பாசம்.
தன்னை மீறிச் சென்ற மகள்.. தவிக்கும் தாயின் உள்ளம்.. நிலை குலைந்த தந்தையின் மனம்.. உணர்வுப் பெருக்கில் இந்தத் தம்பதி...!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications