3வது முறையாக மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன்
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மூன்றாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை திமுக தலைவர் கருணாநிதி நேற்று அறிவித்தார். இதையடுத்து அவர் இன்று தேர்தல் அறிக்கையயும் வெளியிட்டுள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளரான தயாநிதி மாறன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறனின் இரண்டாவது மகன் தான் தயாநிதி மாறன். கருணாநிதியின் பேரனான அவர் ஏற்கனவே மத்திய சென்னை தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது மூன்றாவது முறையாக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்முறை மத்திய சென்னையில் போட்டியிட்டு வென்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆனார். இரண்டாவது முறை வென்றபோது மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆனார். இளம் வயதிலேயே மத்திய அமைச்சரான பெருமையை பெற்ற அவர் நாடு முழுவதும் ஒரு ரூபாய்க்கு தொலைபேசியில் பேசும் வசதியை கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications