உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் கொன்றுவிடுவோம்: அமைச்சர் மீது கொலை மிரட்டல் புகார்
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் வரும் 18ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் புதுக்கோட்டை நகராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்ய வேனில் சென்றேன். அப்போது மர்ம நபர்கள் எங்கள் வேனை வழிமறித்து என்னையும், எனது ஆதரவாளர்களையும் தூக்கிக் கொண்டு அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சென்றார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் கொன்றுவிடுவோம். இந்த ரூ.1 லட்சத்தை வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிடாதே என்றார். நான் எப்படியோ அங்கிருந்து தப்பித்துவிட்டேன். அவர்கள் கொடுத்த ரூ.1 லட்சம் இது தான் என்றார்.
கவரில் ரூ.1 லட்சம் இருந்ததை அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications