பேரவை கொடியை அறிமுகம் செய்த தீபா
Subscribe to Oneindia Tamil
சென்னை: 'எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை' என்ற பெயரில் அமைப்பு துவங்கியுள்ளார் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா. இதற்கான கொடி மற்றும் பதாகை இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா தீபம் ஏற்றுவதை போன்ற படம் கொடியில் உள்ளது. கருப்பு சிவப்பு வண்ணத்தில் கொடியுள்ளது. பேரவை பதாகையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டோக்களுடன் தீபா போட்டோ உள்ளது. வேறு யாருடைய புகைப்படமும் இல்லை.












Click it and Unblock the Notifications