ஜெ. அபராதத்தை தீபக் கட்டுவதாக கூறுவதில் சதி உள்ளது.. தீபா
ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை கட்டுவதாக தீபக் கூறியள்ளதிலும் சதி உள்ளது என்று எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் தலைவர் தீபா ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை தாமே செலுத்துவதாக தீபக் கூறியுள்ளதில் சதி இருக்கிறது என்று தீபா தெரிவித்தார்.
தி.நகரில் அவர் அளித்த பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கில ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தாம் செய்து கொண்டிருப்பதாக தீபக கூறியதன் பெரிய சதியே உள்ளது. அபராதத்தை நான் செலுத்துவேனா என்று கேட்கிறீர்கள், அதற்கு என்னிடம் பதில் இல்லை.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆர்.கே. நகரில் போட்டியிட வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அதே தொகுதியில் தீபா பேரவை போட்டியிடும். அங்கு நான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
தமிழக மக்களுக்கு சசிகலா என்ன செய்தார்?. அவர் தமது குடும்பத்துக்கு தேவையானதை மட்டுமே செய்து கொண்டார். தமிழக மக்களுக்காக எனது வாழ்க்கையே அர்ப்பணிக்க உள்ளேன். மக்களின் விருப்பப்படியே அரசியல் பயணத்தைத் தொடங்கி உள்ளேன் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications