அவதூறு வழக்கில் விஜயகாந்த் சென்னை ஹைகோர்ட்டில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil

அதிமுக அரசின் ஓராண்டு சாதனை குறித்த விளம்பரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டது. இந்த விளம்பரம் பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கேப்டன் தொலைக்காட்சியில் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக கேப்டன் தொலைக்காட்சியின் நிறுவனர் விஜயகாந்த் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விஜயகாந்த் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.
வழக்கை விசாரித்த நீதிபதி நீதிமான் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications