டெல்லியில் சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன் சிசிடிவி-யில் சிக்கினான் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லிக்கு அருகே தனது சகோதரனுடன் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுமி ஒருவரை, அங்கு வந்த காமூகன் ஒருவன் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பம் அதிர்ச்சியை ஏற்டுபடுத்தியுள்ளது.
சிறுமியை கடத்திச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications