ரூ. 100 டூ 1000... ரூ. 200 டூ 2000... 'நீங்க கட்ட வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் டெபாசிட் விவரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் போட்டிடுவதற்கான டெபாசிட் தொகை விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளன. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் எந்தெந்த பதவிகளுக்கு எவ்வளவு டெபாசிட் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

போட்டியிடும் பதவி எஸ்சி/எஸ்டி இதர பிரிவினர்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ. 100 ரூ. 200
கிராம ஊராட்சி தலைவர் ரூ. 300 ரூ. 600
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ரூ. 300 ரூ. 600
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ரூ. 500 ரூ. 1000
பேரூராட்சி, 3ம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ. 250 ரூ. 500
நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ரூ. 500 ரூ. 1000
மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ. 1000 ரூ. 2000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+