முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாள்: மதுரையில் அமைச்சர்கள் மரியாதை
இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அமைச்சர்கள் இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
மதுரை: தேவர் ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மாலையிட்டு மரியாதை செய்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 109-வது பிறந்த நாளையொட்டி மதுரை கோரிபாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திமுக பொருளாளரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 109வது ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து குருபூஜையின் தேவருக்கு முளைப்பாரி, பால்குடம், அபிஷேகம், லட்சார்ச்சனை என பூஜைகள் செய்து குருபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இறுதி நாளான இன்று தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications