தர்மபுரியில் கனமழை... அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 8ம் வகுப்பு மாணவன் பலி
தர்மபுரி: தர்மபுரியில் கனமழையால் அறுந்து விழுந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்த பள்ளி மாணவன் உடல் கருகி உயிரிழந்தான்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநத்தம்பட்டி கிராமத்தில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் கோவிந்தன் என்பவரின் வீட்டின் முன்பு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.

எதிர்பாராத விதமாக கோவிந்தனின் 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜீத்குமார் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அஜீத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையைப் போலவே சேலம், நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. இதனால் அப்ப்குதிகளில் பாக்கு மரங்கள் மற்றும் வாழை மரங்கள் சேதமடைந்தன.
எனவே, அப்பகுதி விவசாயிகள் தற்போதைய மழை பாதிப்பால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications