ஸ்ரீரங்கத்தில் அதிமுகவுக்கு ஆதரவு... தீரன் சின்னமலை பேரவை முடிவு!
Subscribe to Oneindia Tamil
கரூர்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுகை ஆதரிப்பது என தீரன் சின்னமலை பேரவை முடிவு செய்துள்ளது.

கரூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் விடுதியின் கூட்ட அரங்கில் மாவீரன் தீரன் சின்னமலை பேரவையின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில பொது செயலாளர் ராஜாமனி, திருப்பூர் மாநகர செயலாளர் முத்துசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து மாநில பொது செயலாளர் ராஜாமனி கூறும்போது தமிழக மக்களின் நலம் காக்கும் வகையில் காவிரி, முல்லை பெரியார் உள்ளிட்ட பிரச்சணைகளில் வெற்றி கண்ட மக்கள் முதல்வர் ஆசி பெற்ற வேட்பாளருக்கு ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பணியாற்றி எதிரிகளை டெபாசிட் இழக்க செய்வோம் என்றார்.
More From
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications