ஜெ., எப்போது இறப்பார் என்று ஓபிஎஸ் காத்திருந்தாரா? - தம்பித்துரை
ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் காத்து இருந்தாரா? என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா இறுதிச்சடங்கு முடியும் முன் பன்னீர்செல்வம் பதவி ஏற்றதன் மர்மம் என்ன? ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என காத்து இருந்தாரா? என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு தகவல்களை அவதூறாக பரப்பி வருகிறார் என்றார்.

ஜெயலலிதா இறுதிச்சடங்கு முடியும் முன் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றதன் மர்மம் என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்றும் கூறினார். ஜெயலலிதா எப்போது இறப்பார்? எப்போது பதவி ஏற்கலாம் என காத்து இருந்தாரா? என்றும் தம்பித்துரை கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை பன்னீர்செல்வம் கூட்டியது ஏன்? எம்.எல்.ஏ.க்களிடம் அவசர அவசரமாக இவர் கையெழுத்து வாங்கியது ஏன்? இதுபோன்ற கேள்விகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க வேண்டும் என்றும் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications