2016 ஆர்.கே நகர் தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
2015ல் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற்று முடிந்து இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் இருக்கிறது.
சென்னை: 2015ல் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும், தற்போது நடைபெற்று முடிந்து இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கும் சில முக்கியமான வித்தியாசங்கள் இருக்கிறது. சென்ற தேர்தலில் முக்கிய இடம் பிடித்த கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை தேர்தலில் நிற்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015ல் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை அடைந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2015 ஜூன் மாதம் நடந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவர் மரணத்தை அடுத்து தற்போது அங்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது.

2015 ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தொடக்கத்தில் இருந்து ஜெயலலிதா முன்னிலை வகித்து வந்தார். இந்த தேர்தலில் அவர் 1,60,921 பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக சிபிஐ கட்சியை சேர்ந்த மகேந்திரன் 9,669 வாக்குகள் பெற்றார்.
இந்த தேர்தலை பல முக்கிய கட்சிகள் புறக்கணித்து இருந்தது. ஆனால் சிபிஐ கட்சி மட்டுமே போட்டியிட்டது. இந்த முறை அப்படியே தலைகீழாக நடந்து இருக்கிறது. கம்யூனிஸ்ட்டுகள் திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கும் நிலையில் மற்ற அனைத்து கட்சிகளும் போட்டியிடுகிறது.
சென்ற தேர்தலை விட இந்த தேர்தலில்தான் அதிக சுயேச்சை வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். அதேபோல் சென்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெறும் என்று பலரும் முன்பாகவே கணித்து இருந்தனர். இந்த தேர்தலில் தற்போது திமுக, தினகரன், அதிமுக கட்சிக்கு இடையில் மும்முனை போட்டி நிலவுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications