ஜெ. சமாதியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென 30 நிமிடம் தியானம்
அதிமுக அணிகள் இணைந்த நிலையில் ஜெயலலிதா சமாதிக்கு சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீர் தியானம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை: அதிமுக அணிகள் இணைந்துள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு சென்று சுமார் 30 நிமிடம் தியானம் மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுகவில் மகிழ்ச்சியோ, பிரளயமோ அது ஜெயலலிதாவின் சமாதியை முன்வைத்துதான் அரங்கேறுகிறது. அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்று இணைந்தன.

இதனைத் தொடர்ந்து அனைவரும் ஒருசேர ஜெயலலிதா சமாதிக்கு போய் மலரஞ்சலி செலுத்திவிட்டு பதவியேற்புக்கு சென்றனர். அதேநேரத்தில் இந்த இணைப்பை எதிர்க்கும் தினகரன், தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சென்னை அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையைத் தொடர்ந்து அந்த எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றனர். அங்கு சுமார் 30 நிமிடம் அவர்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டாக ஜெயலலிதா சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தினர். அப்போது எம்.எல்.ஏக்கள் பலரும் மண்டியிட்டு ஜெ. சமாதியை வணங்கினர்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications