அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தினகரன் தரப்பு வழக்கு?
அதிமுக பொதுக்குழுவை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தரப்பு வழக்கு தொடர உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: சென்னையில் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தினகரன் தரப்பு வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் செப்டம்பர் 12-ந் தேதி பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அப்பொதுக் குழுவில் பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கும் முடிவு எடுக்கப்பட உள்ளது.

ஆனால் தினகரன் தரப்பு இந்த அறிவிப்பை கடுமையாக எதிர்க்கிறது. அதிமுகவில் பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்கிறது தினகரன் தரப்பு. அதேநேரத்தில் அதிமுக சட்டவிதிகளின்படி, பொதுச்செயலர் செயல்படாத நிலையில் முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பொதுக்குழுவை கூட்டலாம் என்கிறது எடப்பாடியார் தரப்பு.
இந்த நிலையில் தினகரன் தரப்பினர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications