எட்டப்பர்களாகவும் கட்டப்பாக்களாவும் ஓபிஎஸ், ஈபிஎஸ் சரித்திரத்தில் நிற்பார்கள்- தினகரன்
எடப்பாடியும் பன்னீர் செல்வமும் கட்டப்பாக்களாகவும், எட்டப்பர்களாகவும் சரித்தரத்தில் இடம் பிடிப்பர் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Recommended Video

திருச்சி: 18 எம்எல்ஏக்கள் கடிதம் அளித்த விஷயத்தில் ஆளுநர் நடுநிலை தவறினால் அது மத்திய அரசுக்கு பின்னடைவாக இருக்கும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி 18 அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர் நேற்று தகுதிநீக்கம் செய்தார். இதுகுறித்து திருச்சியில் அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் நடுநிலை தவறினால் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்படும்.

நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் எட்டப்பர்களாகவும், கட்டப்பாக்களாகவும் சரித்தரத்தில் நிற்பர். போலீஸ் நடுநிலை தவறக் கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
தமிழக மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்போம். தமிழகத்தில் நடப்பதை இந்தியாவே உற்று நோக்கிப் பார்க்கிறது.
திமுகவுடன் எனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. மருத்துவராக இருந்த தமிழிசை எப்போது வக்கீலானார் என தெரியவில்லை. மத்திய அரசை கண்டு நான் பயப்படுவதாக சொல்வதில் நியாயம் இல்லை என்றார் தினகரன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications