ஆர்.கே நகர் மக்களை கமல் அவமானப்படுத்திவிட்டார்.. தினகரன் கண்டனம்
ஆர்.கே நகர் மக்களை கமல் அவமானப்படுத்திவிட்டதாக டிடிவி தினகரன் பேசி இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

கமலை திட்டும் டிடிவி தினகரன்- வீடியோ
சென்னை: ஆர்.கே நகர் மக்களை கமல் அவமானப்படுத்திவிட்டதாக டிடிவி தினகரன் பேசி இருக்கிறார். மேலும் ஆர்.கே நகர் வெற்றி குறித்த கமலின் கருத்திற்கும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றி பணத்தின் மூலம் கிடைத்த வெற்றி என்று கமல்ஹாசன் பேசி இருந்தார். கமலின் இருந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.கே நகர் தொகுதி எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கமலின் கருத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் கமலின் கருத்து ஆர்.கே. நகர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது என்று கூறியுள்ளார்.
பணம் வாங்கி மக்கள் ஓட்டு போட்டதாக கூறுவது மிகவும் தவறானது என்றும் அவர் கூறினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications