முதல் சுற்றிலேயே முந்திய தினகரன்... ஹேப்பி மோடில் ஆதரவாளர்கள்!
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருப்பது அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முதல் சுற்றிலேயே தினகரன் முன்னிலை... உற்சாகத்தில் ஆதரவாளர்கள்- வீடியோ
சென்னை: முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் முன்னிலை பெற்றிருப்பது அவரது ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்ற வருகிறது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் முதல்சுற்று வாக்கு எண்ணிக்கையில் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். டிடிவி தினகரன் 412 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கினார் டிடிவி தினகரன். அவர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்நிலையில் முதல் சுற்றிலேயே அதிமுக திமுகவை முந்தி தினகரன் முன்னிலை வகிப்பது அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications