போலீசை தாக்கிய வழக்கு-வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் முன் ஜாமீன் கோரி மனு
தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமறைவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

சென்னை: தலைமை செயலகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரைத் தாக்கிய வழக்கில் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தலைமறைவாக உள்ளார். அவருடன் தங்க தமிழ்ச்செல்வனை போலீஸ் தீவிரமாக தேடி வரும் நிலையில் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை தலைமை செயலக வளாகத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வெற்றிவேல். அதேபாணியில் அரசு மீது புகாரை தெரிவிக்க நேற்று தங்க தமிழ்ச் செல்வன் மற்றும் வெற்றிவேல் இருவரும் தலைமை செயலகம் வந்தனர்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்ட எம்.எல்.ஏக்கள் என்பதால் இருவரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. போலீசாரின் தடையை மீறி செய்தியாளர்களை தலைமை செயலகத்தில் இருவரும் சந்தித்தனர்.
இதனால் அரசு ஊழியர்களை பணிசெயய் விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெற்றிவேலும் தங்க தமிழ்ச்செல்வனும் தலைமறைவாகிவிட்டனர்.
தலைமறைவாகி உள்ள இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications