2 தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயாராக உள்ளது: வெற்றிவேல்
சென்னை: தமிழக அமைச்சர்கள் 2 பேரின் ஊழல் பட்டியல் தயாராக உள்ளது என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
ஆளுநரை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறினர். இதையடுத்து கொறடா ராஜேந்திரன் பரிந்துரையில் 19 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நோட்டீஸுக்கு சட்டசபை செயலாளரிடம் இன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் விளக்கம் தந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் வெற்றிவேல் கூறியதாவது:
தமிழக அமைச்சர்கள் 2 பேரின் ஊழல் பட்டியல் எங்களிடம் உள்ளது. இந்த ஊழல் அமைச்சர்களை நீக்க வேண்டும்.
ஆளுநரை எம்.எல்.ஏக்கள் சந்தித்ததில் எந்த தவறும் இல்லை. நாங்கள் ஆட்சியை அழிக்க நினைக்கவில்லை.
இவ்வாறு வெற்றிவேல் கூறினார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications