மா.செ நீக்கம்.. ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு
திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
Recommended Video

திண்டுக்கல்: ரஜினி மக்கள் மன்ற திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து, அம்மாவட்டத்தைச் சேர்ந்த 146 நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளனர்.

திண்டுக்கல் ரஜினி ரசிகர் மன்றங்களின் மாவட்டத் தலைவராக இருந்த எஸ்.எம். தம்புராஜ், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக கடந்த 15-ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், தம்புராஜ் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமையகத்திலிருந்து கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, மாநரக, நகர பொறுப்புகளை வகிக்கும் 146 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக முடிவெடுத்துள்ளனர். சென்னையில் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்புராஜ் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிற நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications