தேவ்யானி விவகாரம்: சென்னையிலும் அமெரிக்காவுக்கான எதிரான போராட்டம்! தேசிய கொடி எரிப்பு!!
Subscribe to Oneindia Tamil

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள் அனைவரையும் வெளியேற்றக் கோரி சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன்பாக இன்று காலை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ,இந்தியாவில் உள்ள அனைத்து அமெரிக்க தூதர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் அமெரிக்க நாட்டின் கொடியும் தேசியக் எரிக்கப்பட்டதால் பரபரப்பு உண்டானது.
இதேபோல் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக செல்ல முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினரும் தடுத்து நிறுத்து கைது செய்யப்பட்டனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications