செக் மோசடி வழக்கு: சிவகாசி கோர்ட்டில் மகளுடன் ஆஜரானார் இயக்குனர் சேரன்
சிவகாசி: செக் மோசடி வழக்கில் நடிகரும் இயக்குநருமான சேரன், தனது மகள் நிவேதா பிரியதர்ஷினியுடன் இன்று சிவகாசி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சிவகாசியில் உள்ள ஒரு அச்சகத்தில், திரைப்படத்தின் போஸ்டர்கள் அச்சடித்ததற்காக, இயக்குநர் சேரனும் அவரது மகள் நிவேதா பிரியதர்ஷினியும் தனித்தனியாக முறையே ரூ.10 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளனர்.

வங்கியில் பணம் இல்லாததால் அந்த இரண்டு காசோலைகள் திரும்பிவந்து விட்டதாம். வேலை முடித்துக்கொடுத்தும் இன்னும் அச்சகத்திற்கான பணத்தை சேரன் கொடுக்கவில்லை.
அச்சகத்தை சேர்ந்தவர் பலமுறை சேரனிடம் பணம் கேட்டும் கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அச்சக நிறுவனம் சார்பில் சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், சேரன் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைக்காக சிவகாசி நீதிமன்றத்தில் சேரனும் அவரது மகளும் இன்று ஆஜராகினர். இருவரும் பணத்தை தருவதற்கு கால அவகாசம் கேட்டதால் வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications