எச் ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்.. இயக்குநர் கவுதமன் காட்டம்
எச் ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் என இயக்குநர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: எச் ராஜா தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் என இயக்குநர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் அவர்களின் மகளும் திமுக ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் எச் ராஜா டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

எச் ராஜாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எச் ராஜாவை கண்டித்து திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் கவுதமன் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது எச் ராஜா மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தவிடாமல் தேர்வு மையங்களை முற்றுகையிடுவோம் என இயக்குநர் கவுதமன் தெரிவித்தார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்











Click it and Unblock the Notifications