தமிழகத்தில் 27 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு
சென்னை: தமிழகம் முழுவதும் 27 டிஎஸ்பிக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். டிஜிபி ராஜேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி நாராயணன், சாத்தூர் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் வாழப்பாடி டிஎஸ்பி பாஸ்கரன், ஓமலூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ரமேஷ், நெல்லை ஆலங்குளம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை ஆலங்குளம் டிஎஸ்பி சங்கு, ஊட்டி ஊரக பகுதி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையர் மணி, கோவை சிபிசிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி அன்புராஜ், பென்னாகரம் டிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி ராமகிருஷ்ணன், திருப்பூர் நகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை சிபிசிஐடி சிறப்பு பிரிவு டிஎஸ்பி தங்கவேல், திருப்பூர் தெற்கு சட்டம்-ஒழுங்கு உதவி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் 27 பேர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications