தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தேர்தலில் விக்ரமன் ஹாட்ரிக் வெற்றி
தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் தேர்தலில் இயக்குநர் விக்ரமன் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இயக்குநர் விக்ரமன் தலைமையிலான நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று நடைபெற்றது.

சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தத் தேர்தலுக்கு முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக செயல்பட்டார். காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை முடிவில் 'புது வசந்தம்' அணி சார்பில் இத்தேர்தலைச் சந்தித்த விக்ரமன் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1,532 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள விக்ரமன், இயக்குநர் சங்க தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரமன் வெற்றி பெற்றதையடுத்து, அடுத்து 6 மாதத்திற்கு உறுப்பினர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும், இந்த வெற்றிக்குப் பாடுபட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications