ஊராட்சித் தலைவரை மிரட்டிய வழக்கு – சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட 3 பேர் விடுதலை
மன்னார்குடி: மன்னார்குடியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட மூவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது மன்னார்குடி நீதிமன்றம்.
நீடாமங்கலம் அருகே உள்ள ரிசியூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ் ஆர்வர். இவர் தன்னை சசிகலா சகோதரர் திவாகரன் தூண்டுதலின் பேரில் அப்பகுதியைச் சேந்த இருவர் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக நீடாமங்கலம் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து திவாகரன் உட்பட மூவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கடந்த மாதம் திருவாரூர் நீதிமன்றத்தில் இருந்து மன்னார்குடி நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மன்னார்குடி நீதிமன்றத்தில் இம்மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் நீதிபதி சிங்காரவேல் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications