அம்பேத்கர் சட்டக்கல்லூரி துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரா?... கி. வீரமணி எதிர்ப்பு!
தமிழக ஆளுநருக்கு எதிராக திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரை நியமித்துள்ளதற்கு தமிழக ஆளுநருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் நடவடிக்கையை கண்டித்து மார்ச் 27ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக தம்ம சூரியநாராயண சாஸ்திரியை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நியமித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டார். ஆளுநரின் இந்த துணைவேந்தர் நியமனம் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு இந்துத்துவா கொள்கைகளைப் பின்பற்றும் ஒருவரை எப்படி துணைவேந்தராக நியமிக்கலாம் என்று அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்புகின்றன. இந்நிலையில் சாஸ்திரியை துணைவேந்தராக ஆளுநர் பன்வாரிலால் நியமித்ததற்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் சட்டக்கல்லூரிக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் துணை வேந்தரா என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஆளுநரைக் கண்டித்து மார்ச் 27ம் தேதி சென்னை மற்றும் மதுரையில் திராவிடர் கழக மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications