தேமுதிக-மக்கள் நல கூட்டணியால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை: மு.க.ஸ்டாலின்
சென்னை: தேமுதிக கட்சி, மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இதனால் திமுகவுக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்தார்.
மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில், அறிவாலயத்தில் இன்று ஸ்டாலினிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:

மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி அமைத்துள்ளதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. திமுக தனது தேர்தல் பணிகளை மேற்கொள்ளும்.
காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி ஓரிரு நாளில் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தது. கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், அதிமுகவை வீழ்த்தும் ஆற்றல் கொண்ட ஒரே கட்சி திமுக மட்டும்தான் என்றார்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications