ம.ந.கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா தேமுதிக? தோற்ற வேட்பாளர்களோடு விஜயகாந்த் திடீர் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணியோடு இணைந்து, 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் தோல்வியடைந்ததோடு, 103 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது.
தோல்வியை தொடர்ந்து ம.ந.கூ தலைவர்கள் விஜயகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தேமுதிக மாவட்ட நிர்வாகிகள், ம.நகூவைவிட்டு தங்கள் கட்சி வெளியேற வேண்டும் என்று விஜயகாந்த்தை வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை, கோயம்பேட்டிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தன் கட்சி வேட்பாளர்களுடன் விஜயகாந்த் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தோல்விக்கான காரணம் என்ன, அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications