டெல்லி சட்டசபைத் தேர்தலில் மேலும் 6 தேமுதிக வேட்பாளர்கள் போட்டி

டெல்லியில் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய தேசிய கட்சிகளை எதிர்த்து தமிழக கட்சியான தேமுதிக போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக டெல்லியில் ஒரு பொதுக்கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளது தேமுதிக. விஜயகாந்த், மனைவி பிரேமலதா ஆகியோர் அக்கூட்டத்தில் பேசினர். பின்னர் சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் 5 வேட்பாளர்கள் பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.
இந்த நிலையி்ல இன்று மேலும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார். இதையும் சேர்த்து மொத்தம் 11 தொகுதிகளில் அவரது கட்சி டெல்லியில் போட்டியிடுகிறது.
2வது வேட்பாளர் பட்டியல் விவரம்:
ஆர்.கே.புரம் - எஸ்.டி.பிரகாஷ், திரிநகர் -எம்.எஸ்.சுப்பிரமணியன், ரோகிணி - ஆர்.செங்கோட்டையன், பாலம் - பி.ரத்தினம், ராஜேந்திரா நகர் -பி.டி.தானப்பன், மாள்வியா நகர்- எஸ்.ஷர்மிளா.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications