தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முல்லைவேந்தன் நியமனம்
சென்னை: தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேமுதிகவின் கொள்கை பரப்பு செயலராக இருந்தவர் எம்.எல்.ஏ. சந்திரகுமார். மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி அமைத்ததைக் கண்டித்தும் திமுகவுடன் கூட்டணி அமைக்க வலியுறுத்தியும் கட்சித் தலைமைக்கு எதிராக சந்திரகுமார் தலைமையில் 10 முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கினர்.

இதனைத் தொடர்ந்து சந்திரகுமார் உட்பட 10 நிர்வாகிகளையும் கட்சியைவிட்டே டிஸ்மிஸ் செய்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 10 நிர்வாகிகளும் போட்டி தேமுதிகவை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிகவின் புதிய கொள்கை பரப்பு செயலராக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை நியமித்துள்ளார் விஜயகாந்த். திமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட முல்லைவேந்தன் அண்மையில் தேமுதிகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications