சட்டப்பேரவை: தேமுதிக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு
சென்னை: விலைவாசி உயர்வு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்த காரணத்தால் தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த உடன் அமைச்சர் வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தேமுதிக எம்.எல்.ஏ சேகர், தமிழ்நாட்டில் விலைவாசி அதிகரித்துவிட்டது. தமிழக பெண்கள் வெங்காயம் இல்லாத சாம்பார் வைப்பதற்கான புதிய காய்கறியை கண்டுபிடிக்கவேண்டும் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அப்போது குறிக்கிட்ட வேளாண்மைத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் வெங்காயம் விலை உயரவில்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து விலைவாசி உயர்வு பற்றி விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர்.
சபாநாயகர் அதற்கு அனுமதி மறுக்கவே தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏக்கள், கடந்த 16ம் தேதி மதல் விலைவாசி உயர்வு பற்றி பேச அனுமதி கேட்பதாகவும், சபாநாயகர் அனுமதிக்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications