சேலம் தொகுதியில் மாற்று வேட்பாளர்களாக மகள்களை நிறுத்திய திமுக, அதிமுக வேட்பாளர்கள்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் திமுக மற்றும் அதிமுகவின் மாற்று வேட்பாளர்களாக, அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களின் மகள்களே மனுத் தாக்கல் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டுளளது.
சேலம் திமுக வேட்பாளர் உமாராணி செல்வராஜும், அதிமுக பன்னீர்செல்வமும் நேற்று மனுதாக்கல் செய்தனர். உமாராணி செல்வராஜ் தனது சொத்து மதிப்பாக ரூ 1.35 கோடியும், பன்னீர்செல்வம் ரூ 3.23 கோடியும் உள்ளதாக காட்டியுள்ளனர்.

மாற்று வேட்பாளராக திமுகவில் உமாராணியின் மகள் சுனிதா ராஜா மனுதாக்கல் செய்துள்ளார். அதேபோல அதிமுக வில் பன்னீர்செல்வம் மகள் சரண்யா மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார்.
இரு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது மாற்று வேட்பாளர்களாக மகள்களை மனு செய்ய வைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளதாம். இதற்கான காரணம் குறித்துத் தெரியவில்லை.
More From
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications