இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கியது திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக நேற்று துவங்கியது. முதலில் இந்திய யூனியன் முஸ்லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

DMK allots Vellore to partner IUML

இதையடுத்து அந்த கட்சிக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதாக திமுக அறிவித்தது. ஆனால் எந்த தொகுதி என்பதை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்க திமுக தீர்மானித்தது. அதன் பிறகு தொகுதி ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.

பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வரும் 8ம் தேதி எங்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடத்தி வேட்பாளரை தேர்வு செய்வோம். எங்கள் கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான அகமது வேட்பாளரை திமுக தலைவர் கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைப்பார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+