இந்த கையசைப்புக்காகத்தான் அத்தனை திமுகவினரும் காத்துள்ளனர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதிக்காக இரவு பகலாக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் தொண்டர்- வீடியோ

    சென்னை: திமுகவினர் அத்தனை பேருக்கும் இப்போது உள்ள ஒரே ஆசை, ஒரே எதிர்பார்ப்பு.. கட்சித் தலைவர் கருணாநிதி தங்களைப் பார்த்து ஒரு சின்ன கையசைப்பாவது காட்டினால் போதும் என்பது மட்டுமே.

    DMK cadres are waiting to see their leaders smile

    ஜூன் 3ம் தேதி அந்த ஆசையை கடைசியாக நிறைவேற்றியிருந்தார் கருணாநிதி. தனது பிறந்த நாளின்போது அவர் சக்கர நாற்காலியில் வீட்டின் வாசல் வரை அழைத்து வரப்பட்டார். அப்போது தொண்டர்களைப் பார்த்து அவர் கையசைத்தபோது அத்தனை சந்தோஷம், அத்தனை உற்சாகத்தை அடைந்தனர் தொண்டர்களும், நிர்வாகிகளும்.

    இது போதும்ய்யா எங்களுக்கு.. இப்ப நாங்க ஹேப்பி என்று பலரும் முகம் மற்றும் அகம் நிறைந்த சந்தோஷத்துடன் கூறிச் சென்றதைக் காண முடிந்தது. இப்போதும் கூட அதே சின்ன எதிர்பார்ப்புடன்தான் திமுகவினர் உள்ளனர். நிச்சயம் கருணாநிதி திரும்பி வருவார்.. தனது பொக்கைவாய் புன்னகையை சிந்துவார்.. கையசைத்து மகிழ்விப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அத்தனை திமுகவினரும் உள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+