இது புயலுக்கு கவிழ்ந்துவிடும் படகல்ல.. சுனாமியே வந்தாலும் கரை ஒதுங்கும் கட்டுமரமடா! #கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்த செய்தியை கேட்டு தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்த செய்தியை கேட்டு தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று அரை மணிநேரம் சிகிச்சையின் ஒரு பிரிவாக சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
|
கூடிய விரைவில்
தலைவர் #கலைஞர் #கருணாநிதி நாற்காலியில் உட்கார்ந்தார்...டேய் appolo இட்லி கதை இல்லடா இது.. என் தலைவர் இன்னும் சில நாளில் சிரித்த முகத்துடன் கை அசைக்கும் காட்சி கூடிய விரைவில்....
|
நிலவுக்கும் போய் வரலாம்..
போய்வரும் உலகமும் புது புது உயரமும், அவர் அவர் எண்ணங்களே...
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய் வரலாம்..
|
சுனாமியே வந்தாலும்
கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததால் நாற்காலியில் அமர்ந்தார் - செய்தி
இது புயலுக்கு கவிழ்ந்துவிடும் படகல்லடா, சுனாமியே வந்தாலும் கரை ஒதுங்கும் கட்டுமரமடா..
|
கிளம்பினார் எமதர்ம ராசா
மீண்டும் வீல் சேரில் அமர்ந்தார்
கருணாநிதி...#செய்தி
கனவுகளோடு வந்து கண்டமாகி போனதால்
மீண்டும் மேலோகத்திற்கே கிளம்பினார் எமதர்ம ராசா
|
கோழை வாழ்வதே இல்லை
வீரன் சாவதே இல்லை,கோழை வாழ்வதே இல்லை! -கலைஞர் கருணாநிதி
|
வெல்பவர் யாருமில்லை
கருணாநிதி பிறவிப் போராளி. வில்பவர் அதிகம் @ பினராய் விஜயன்.
அவருக்கு "வில்பவர்" வேணா அதிகமா இருக்கும்.. அவரை "வெல்பவர்" யாருமில்லை
எழுந்து வா தலைவா!!!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications