கருணாநிதி வீட்டு முன்பு குவிந்த தி்முகவினர் சோகத்துடன் கலைந்தனர்!
சென்னை: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி வழங்கப் போகும் தீர்ப்புக்காக ஆவலுடன் திமுக தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு குவிந்த திமுகவினர், தீர்ப்பைக் கேட்டதும் சோகமடைந்து அங்கருந்து கலைந்து சென்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டு முன்பு ஏராளமான கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர். நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற பதட்டம் நாடு முழுவதும் காணப்பட்டது.

தீர்ப்பு ஜெயலலிதாவுக்குத்தான் நிச்சயம் பாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் திமுகவினர் இருந்தனர். ஒருவேளை அப்படி தீர்ப்பு வந்தால் கருணாநிதி கருத்தை அறியவும், அதிமுகவினரால் தாக்குதல் ஏதும் வந்து விடக் கூடாது என்பதற்காகவும், கருணாநிதி வீட்டு முன்பு திமுகவினர் பெருமளவில் குவிந்தனர்.
இதனால்கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டை சுற்றிய சாலைகள் முழுவதும் தி.மு.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது ஆனால் தீர்ப்பு அவர்களுக்கு சந்தோஷம் தராமல் போகவே சோகத்துடன் அனைவரும் கலைந்து சென்றனர்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications