சாமி சத்தியமா எனக்கு தான் ஓட்டு போடணும், போடுவீங்களா?: கேட்கும் திமுக வேட்பாளர்
கடலூர்: குறிஞ்சிபாடி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் சாமி சத்தியமாக தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிபாடி சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். தேர்தலையொட்டி அவர் குறிஞ்சிப்பாடியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று அவர் குணமங்கலத்தில் வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு தொண்டர்கள் பட்டாளத்துடன் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் வாக்காளர்களை பார்த்து, சாமி சத்தியமா எனக்கு தான் வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பீர்களா? என்று கேட்டார். வேட்பாளர்கள் மக்களை கவர வித்தியாசமான முறைகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் பன்னீர்செல்வம் இப்படி வாக்கு சேகரித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications