சேலத்தில் அக். 14ம் தேதி ஏற்காடு தி்முக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

இதுகுறித்து திமுக மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஏற்காடு சட்டமன்ற தேர்தல் திமு. வேட்பாளர் அறிமுக கூட்டம் 14-ந்தேதி காலை 10 மணி அளவில் சேலம் வலசையூர் பெரியசாமி உடையார் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர், மாநில திமுக இளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
சேலத்தில் நடைபெற இருக்கும் இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வதற்காக 13-ந்தேதி மாலை 6 மணி அளவில் கார் மூலம் சேலம் வருகிறார். அவருக்கு சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில் மிகப் பிரமாண்டமான முறையில் மாவட்ட தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இந்த எழுச்சிமயமான பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில மாவட்ட, மாநகர நிர்வாகிகள், நாடாளுமன்ற, இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர் அணி மற்றும் சார்பு மன்ற அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், கழக தோழர்கள், கழக ஆதரவாளர்கள் தவறாமல் கரங்களில் கழக கொடிகளுடன் பெரும் அளவில் திரளாக வந்து எழுச்சிமிகு வரவேற்பு தர கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications