திருப்பூரில் திமுக 50 வார்டுகளில் போட்டி, காங்.க்கு 7, முஸ்லீம் லீக்கிற்கு 1, மமக 1, கொமக 1,

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 5, 8, 12, 19 ,20 ,25,28 ஆகிய 7 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக்குக்கு 45 வார்டும், மனிதநேய மக்கள்கடசிக்கு 43 வது வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 15வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை தொடங்கியது.

 DMK candidates list for tirupur corporation

திருப்பூர் மாநகராட்சியில் திமுக போட்டியிடும் 50 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் விபரம்:

1. 1வது வார்டு - கொ.ராமதாஸ்

2. 2வது வார்டு - ந.தனபாக்கியம்

3. 3வது வார்டு - ச.மகேந்திரன்

4. 4வது வார்டு - பா.நிர்மலா

5. 6வது வார்டு - எஸ்.ராஜேஸ்வரி

6. 7வது வார்டு - ஆர்.ராமகிருஷ்ணன்

7. 9வது வார்டு - கே.பத்மாவதி

8. 10வது வார்டு - அ.நாகராஜன்

9. 11வது வார்டு - ந.சண்முகசுந்தரம்

10. 13வது வார்டு - ஆ.செந்தில்குமார்

11. 14வது வார்டு - இரா.ராம்குமார்

12. 16வது வார்டு - ஜி.மாலதி

13. 17வது வார்டு - கே. உமா (எ)லோகநாயகி

14. 18வது வார்டு - ஜே.கலைவாணி

15. 21வது வார்டு - சி.புண்ணியவதி

16. 22வது வார்டு - மா.தாமோதரன்

17. 23வது வார்டு - ஆர்.கோவிந்தராஜ்

18. 24வது வார்டு - வெ.கோமகன்

19. 26வது வார்டு - போலார் இரா.சம்பத்குமார்

20. 27வது வார்டு - வெ.மோகன்

21. 28வது வார்டு - எஸ்.சுமதி

22. 29வது வார்டு - வி.வி.ஜி.காந்தி

23. 30வது வார்டு - சி.ஆறுமுகம்

24. 31வது வார்டு - மு.செந்தில்குமார்

25. 32வது வார்டு - பி.ஆர்.செந்தில்குமார்

26. 33வது வார்டு - பி.தனலட்சுமி

27. 34வது வார்டு - ஆர்.ராமாத்தாள்

28. 35வது வார்டு - எஸ்.தனலட்சுமி

29. 36வது வார்டு - எம்.பூங்கோதை

30. 37வது வார்டு - காந்திமதி ஈஸ்வரமூர்த்தி

31. 39வது வார்டு - கே.நாகராஜ்

32. 40வது வார்டு - டி.நாகராஜன்

33. 41 வது வார்டு - ப.சுசீலா

34. 42 வது வார்டு- டி.ஜி.மணிவண்ணன்

35. 44வது வார்டு - எம்.சிராஜ்நிஷா

36. 46வது வார்டு - கமாமணி பாரதிராஜா

37. 47 வது வார்டு - எஸ்.இந்துமதி

38. 48வது வார்டு - டிஜிட்டல் எஸ். சேகர்

39. 49 வது வார்டு - எஸ்.பொன்னம்மாள்

40. 50வது வார்டு - நந்தகோபால்

41. 51வது வார்டு - மேங்கோ அ.பழனிசாமி

42. 52வது வார்டு - நேதாஜி. டீ.கண்ணன்

43. 53வது வார்டு - பி.மோகன்ராஜ்

44. 54 வது வார்டு - சு.சுலோசனா

45. 55வது வார்டு - எஸ்.சரஸ்வதி

46. 56வது வார்டு - சி.வெங்கடாசலம்

47. 57வது வார்டு - ஆர்.சரசுமணி ரத்தினசாமி

48. 58வது வார்டு - க.சின்னச்சாமி

49. 59வது வார்டு - பி.கலைச்செல்வி

50. 60வது வார்டு - எம்.சாந்தி (எ) சாந்தாமணி

கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 5, 8, 12, 19, 20, 25, 38, ஆகிய 7 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 45வது வார்டும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 43வது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 15வது வார்டில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றது. மீதமுள்ள 50 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+