திமுக முடிந்து போன கேஸ்.. திமுகவை அழிக்க அதன் பட்டத்து இளவரசர் போதும்: வைகோ சீற்றம்
சென்னை: திமுகவை அழிக்க அதன் பட்டத்து இளவரசரே போதும் என்றும் அக்கட்சி முடிந்து போன கேஸ் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்துவரும் நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு வைகோ இன்று அளித்த பேட்டியில், "திராவிடர் இயக்கத்தால்தான் இந்த மாநிலம் மோசமாக போய்விட்டது என்ற ஒரு விமர்சனம் வருகிறது. இதற்கு காரணம், திமுக, அதிமுகவின் தலைமை செய்த தவறுகள்தானே தவிர திராவிட இயக்கத்தின் தவறு கிடையாது.

அண்ணா தனது வாரிசுகளை அரசியலுக்கு அழைத்துவரவில்லை. ஆனால் கருணாநிதி வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவந்தார். அதன்விளைவாக ஊழல் பெருகியது. இதனால் திராவிட இயக்கம் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இப்போது மதிமுகவும், திமுக, அல்லது அதிமுகவுடன் சேர்ந்தால், திராவிட இயக்கம் மொத்தமும் தூற்றுதலுக்கு உள்ளாகும்.
எனவே திராவிட இயக்கத்தை காக்கும் அரணாக மாறி மதிமுக இரு கட்சிகளை விட்டும் விலகி நிற்கிறது. திமுக முடிந்து போன ஒரு கேஸ். அந்த கட்சியை அழிக்க திமுக தலைவரின் மகன் போதும். பட்டத்து இளவரசராக அறிவித்திருக்கிறார்களே (ஸ்டாலின்) அவரே கட்சியை அழிக்கபோதும். பொறுத்திருந்து பாருங்கள். திமுகவில் பலரும் குமுறிக்கொண்டுள்ளார்கள். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications