திமுக அணியில் சிவகாமிக்கு பெரம்பலூர்; என்.ஆர். தனபாலனுக்கு பெரம்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: திமுக கூட்டணியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியின் சமூக சமத்துவ படை கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சிகளுக்கு தலா 5, புதிய தமிழகம் கட்சிக்கு 4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப் படை மற்றும் விவசாய தொழிலாளர்கள் கட்சிக்கு தலா 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கூட்டணி கட்சிகளுக்கு மொத்தம் 58 தொகுதிகளை ஒதுக்கிய திமுக 176 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. காங்கிரஸ், முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சிகளுக்கான தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன.
இந்நிலையில் சமூக சமத்துவப் படையின் தலைவர் சிவகாமி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் என்.ஆர். தனபாலன் ஆகியோர் இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்தனர். அப்போது இரு கட்சிகளுக்குமான தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.

சமூக சமத்துவப் படைக்கு பெரம்பலூர் (தனி) தொகுதியும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications