புதுவையில் திமுக- காங். கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்- எக்ஸிட்போல் முடிவுகள் கணிப்பு!!
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும் என்றும் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் எனவும் எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று முடிவடைந்தது. இந்த வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியாடுடே- ஆக்சிஸ் மை இண்டியா மற்றும் சிவோட்டர் ஆகியவை வெளியிட்டுள்ளன.

இந்த முடிவுகளின் படி புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியை தழுவும். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமருகிறது.
இந்தியாடுடே- மை இண்டியா எக்ஸிட் போல் முடிவுகள்:
திமுக- காங்கிரஸ் கூட்டணி: 15-21
என்.ஆர்.காங்கிரஸ்: 8-12
அதிமுக: 1-4
இதர- 2
சிவோட்டர் முடிவுகள்:
திமுக- காங்கிரஸ் கூட்டணி: 14
என்.ஆர். காங்கிரஸ்: 9
அதிமுக- 5
இதர- 2
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications