உதிரும் நிா்வாகிகள்... மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்திற்கு தி.மு.க ஏற்பாடு
சென்னை: கழக நிா்வாகிகள் அ.தி.மு.க. பக்கம் ஈா்க்கப்படுவதையடுத்து மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது தி.மு.க
அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது...
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் திமுக மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டம் வரும் 25.5.2015 திங்கட்கிழமை காலை 10மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்டக்கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்செந்தூா் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார் கருப்பசாமி பாண்டியனும் அ.தி.மு.க. வுக்கு அணி தாவப் போவதாக செய்திகள் வெளியானதையடுத்து தி.மு.க. மாவட்டக்கழக செயலாளர்கள் கூட்டத்திற்னகு தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் மாவட்ட அளவில் தி.மு.க. வின் நிலைப்பாட்டை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படலாம் என்றும் தொிகிறது.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications