தேர்தலா.. இப்ப சொல்ல முடியாது.. அப்பறம் பார்க்கலாம்.. துரைமுருகன் கலகல
திமுக பொதுக்குழுவில் நடக்க உள்ள தேர்தல் குறித்து இப்போது சொல்ல முடியாது, தேர்தல் அன்று பார்த்துக் கொள்ளலாம் என்று துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுக பொதுக்குழுவில் நடக்க உள்ள தேர்தல் குறித்து இப்போது சொல்ல முடியாது, தேர்தல் அன்று பார்த்துக் கொள்ளலாம் என்று துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.
திமுக கட்சி அடுத்த கட்ட மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. ஆம் கருணாநிதி வழிநடத்திய கட்சியை வழிநடத்த ஸ்டாலின் தயாராகிவிட்டார். இதற்காக நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூடுகிறது.

இதில் திமுக தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். அதில் பொருளாளர் ஆவது குறித்து இப்போது சொல்ல முடியாது. இப்போதுதான் மனுதாக்கல் செய்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
முடிவு எல்லாம் இப்போதே சொல்ல முடியாது. நாளை மறுநாள்தான் தெரியும். தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம், என்று கூறியுள்ளார்.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம்












Click it and Unblock the Notifications