வேட்புமனுவை கருணாநிதி சமாதியில் வைத்து மரியாதை செய்த ஸ்டாலின்.. தொண்டர்கள் நெகிழ்ச்சி!
திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் தன்னுடைய வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
சென்னை: திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் தன்னுடைய வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.
நாளை மறுநாள் திமுக பொதுக்குழு கூடுகிறது. மிகவும் பரபரப்பான சமயத்தில் கூடும் இதில் திமுக தலைவர் பதவிக்கும், பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

தலைவர் பதவிக்கு தற்போதைய செயல்தலைவர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் திமுகவில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்டாலின் தன்னுடைய வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதனால் அங்கு சில நெகிழ்ச்சியான சூழ்நிலை நிலவியது.
அதேபோல் துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு அளிக்க உள்ள வேட்புமனுவை கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். முன்னதாக ஸ்டாலின் நேரடியாக சென்று க.அன்பழகன், துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பின், கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதியின் புகைப்படத்தில் வைத்து மரியாதையை செலுத்தினார். பின் குடும்ப உறுப்பினர்களிடம் பேசிவிட்டு கருணாநிதியின் சமாதிக்கு சென்றுள்ளார்.
அதன்பின்பே ஸ்டாலின் தன்னுடைய வேட்புமனுவை திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதை பார்த்து அங்கு இருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications