திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை... செல்லூர் ராஜூ அதிரடி!
திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
Recommended Video

வேலூர்: திமுகவினர் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ அவ்வப்போது சர்ச்சைக் கருத்துக்களை அதிரடியாக பேசி வருகிறார். அவரது பேச்சு பெரும்பாலும் சமூக வலைதளங்களில் காமெடியாக சித்தரிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வேலூர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் திமுகவினரை கடுமையாக விமர்சித்து சீரியஸாக பேசியுள்ளார்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளில் கூட்டுறவு சங்கம் சார்பில் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செல்லூர் ராஜூ விமர்சனம்
இந்த கடைகளை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோர் திறந்து வைத்தனர். கடைகளை திறந்து வைத்து பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ திமுக போராட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது,

புகழுக்கு இழுக்கு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சாதனை மேல் சாதனை செய்து வருகிறது. அவரது புகழுக்கு இழுக்கு சேர்க்க வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

அவர்களுக்கே ஆபத்து
திமுகவினர் நடத்தும் போராட்டங்களை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர். அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.

உத்தம புருஷர்கள் இல்லை
திமுகவினர் ஒன்றும் காந்திகளோ, உத்தம புருஷர்களோ இல்லை என்பது நாட்டு மக்களுக்கு தெரியும் நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications