மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை கோரி வழக்கு... சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு
சென்னை : மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மாநில தகவல் ஆணையத்தின், தலைமை தகவல் ஆணையராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி., ராமானுஜம் மற்றும் ஆணையர்களாக தட்சிணாமூர்த்தி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு, பதவியேற்றுள்ளனர்.

இதற்கு, தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அவர்களது நியமனத்தில் சட்ட விதகள் மீறப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
இது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஆளுநர் ரோசையாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றையும் நேற்று அளித்துள்ளார்.
இந்நிலையில், தி.மு.க., அமைப்பு செயலரும், வழக்கறிஞருமான ஆர்.எஸ்.பாரதி, மாநில தகவல் ஆணையர்கள் நியமனத்தை எதிர்த்தும், செயல்பட தடை கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், இன்று விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications